சக்திவாய்ந்த பெண்கள் 2016.. ஒரு இந்தியர் கூட இல்லையே..!
சர்வதேச வர்த்தகச் சந்தையில் 2016ஆம் ஆண்டுக்கான சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் போன்ற நாடுகளில் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ள போது. பொருளாதார வளர்ச்சியும், நுகர்வோர் சந்தையும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இந்தியாவில் இருந்து ஒரு பெண் கூடப் பட்டியலில் இடம்பெறவில்லை.
2016ஆம் ஆண்டு டாப் 10 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் யார் என்பதை வீடியோ இணைப்பில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications