சென்னை: தமிழகத்தில் வங்கிகளுக்கு அக்டோபர் 8 முதல் 12 ஆம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை வருவதால் வாடிக்கையாளர்களின் வங்கி சேவைகள் பாதிக்க வாய்ப்புள்ளது.

வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையும், நான்காவது சனிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 8 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்றாதல் விடுமுறை. அடுத்து அக்டோபர் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.
அக்டோபர் 10 திங்கட்கிழமை ஆயூத் பூஜை விடுமுறை, அக்டோபர் 11 செவ்வாய்க்கிழமை விஜயதசமி விடுமுறை, அக்டோபர் 12 புதன்கிழமை மொஹரம் விடுமுறை என விடுமுறை நாட்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து நாட்கள் தொடர்ந்து விடுமுறை ஏற்படுவத்தால் வாடிக்கையாளர்கள் முன் கூட்டியே பண பரிவர்த்தனைகளை செய்து கொள்ளுமாறு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுருத்தி உள்ளன. மேலும் ஏடிஎம்களிலும் பணத்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: சம்பளத்தை விடுங்க பாஸ்.. உங்க நிறுவனத்தில் இந்த சலுகை எல்லாம் இருக்கா..?
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications