இன்று தங்கம் விலை சவரனுக்கு 96 ரூபாய் சரிவு..!
சென்னை: வர்த்தகத்தின் வார இறுதி நாளான இன்று சவரனுக்கு 96 ரூபாய் குறைந்தது, 1 கிலோ பார் வெள்ளி 165 ரூபாய் குறைந்தது.

தங்கம் விலை கிராம் 12 ரூபாயும், சவரனுக்கு 96 ரூபாயும் குறைந்து 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் 2,830 ரூபாய்க்கும், 10 கிராம் 30,270 ரூபாயாகவும் உள்ளன. ஒரு சவரன் 22 காரட் தங்கத்தின் விலை 22,640 ரூபாயாக உள்ளது.
ஒரு கிலோ பார் வெள்ளி 165 ரூபாய் குறைந்து கிராம் 45.20 ரூபாய்க்கும், பார் வெள்ளி 42,205 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications