சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 96 ரூபாய் உயர்வு..!
சென்னையில் இன்றைய தங்க விலை நிலவரம்.
சென்னையில் இன்று(18/10/2016) 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 12 ரூபாயும், சவரனுக்கு 96 ரூபாயும் உயர்ந்து 22,672 ரூபாய்க்கு விற்கிறது.
இதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 3031 ரூபாய்க்கும், ஒரு சவரன் 24,248 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கிராம் 10 கிராம் தங்கம் 30,310 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிற்து.

வெள்ளி விலை நிலவரம்
1 கிராம் வெள்ளியின் விலை இன்று 50 பைசா உயர்ந்து 45.30 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 42,370 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications