ஆசிய சந்தையில் மந்தமான வர்த்தகம்.. சென்செக்ஸ் குறியீடு 102 புள்ளிகள் உயர்வு..!
வாரத்தின் முதல் நாள் வர்த்தகமான இன்று ஆசிய பசிபிக் சந்தையில் நிலவிய மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை மிகவும் குறைவான பதிவு செய்தது.
திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் 80 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய மும்பை பங்குச்சந்தை 2.30 மணியளவில் 150 புள்ளிகள் வரை உச்சத்தை எட்டியது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 101.90 புள்ளிகள் உயர்ந்து 28,179.08 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 15.90 புள்ளிகள் உயர்ந்து 8,708.95 புள்ளிகளை எட்டியது.



Click it and Unblock the Notifications