சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 48 ரூபாய் குறைந்தது..!
சென்னையில் இன்று(24/10/2016) 22 காரட் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா..?
சென்னையில் இன்று(24/10/2016) 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 6 ரூபாயும், சவரனுக்கு 48 ரூபாயும் குறைந்து 22,736 ரூபாய்க்கு விற்கிறது.

இதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 3040 ரூபாய்க்கும், ஒரு சவரன் 24,320 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கிராம் 10 கிராம் தங்கம் 30,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிற்து.
வெள்ளி விலை நிலவரம்
1 கிராம் வெள்ளியின் விலை இன்று 45.30 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 42,340 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications