மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை.. சென்செக்ஸ் குறியீடு 79 புள்ளிகள் உயர்வு..!
சரிவில் இருந்து தப்பித்தது மும்பை பங்குச்சந்தை
இந்திய பங்குச்சந்தையில் இன்று அக்டோபர் மாதத்திற்கான ஆர்டர்கள் முடிவடைவதால் முதலீட்டாளர்கள் இன்று அதிகளவிலான முதலீட்டை குறைத்தனர்.
இதனுடன் ஆசிய சந்தையிலும் இன்று மந்தமான வர்த்தக பெற்றதால் இந்திய சந்தைக்கு அதிகளவிலான முதலீடு கிடைக்கவில்லை.
வியாழ்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 79.39 புள்ளிகள் உயர்ந்து 27,915.90 புள்ளிகளை எட்டியது.
நிஃப்டி குறியீடு 0.00 புள்ளிகள் மாற்றத்தை கண்டு 8,615.25 புள்ளிகள் அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.



Click it and Unblock the Notifications