மும்பை: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் குறித்து நிலவி வரும் மாறுபட்ட பொருளாதார நிலைகள் அமெரிக்காவை மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தை வர்த்தகத்தைப் பாதித்துள்ளது.
இதனால் நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை 350 புள்ளிகள் வரை சரிவை சந்தித்துச் சந்தையைப் பதம்பார்த்தது.
ஆனால் வியாழக்கிழமை சீனா உற்பத்தி அளவுகள் 2 வருட உச்சத்தை எட்டியுள்ள நிலையில் ஆசிய சந்தையில் சீன பங்குச்சந்தை மட்டும் லாபத்தில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்திய பங்குச்சந்தையில், அமெரிக்க நிலைப்பாட்டின் பாதிப்புகளைச் சீன சந்தை குறைந்ததால் இன்று மதியம் 1.50மணிக்கு மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 29.43 புள்ளிகள் சரிவில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
நிஃப்டி குறியீடு 5.25 புள்ளிகள் சரிந்து 8,508.75 புள்ளிகளில் வர்த்தகம் நடந்து வருகிறது. வியாழக்கிழமை வர்த்தகத்தில் கணிசமான சரிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications