சென்செக்ஸ் குறியீடு 156.13 புள்ளிகள் சரிந்து 27,274.15 புள்ளிகளை அடைந்து.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் வர்த்தக சரிவிற்கு பயந்து அன்னிய முதலீட்டாளர்கள் முதல் உள்நாட்டு முதலீட்டாளர்கள் வரை பங்குகளை விற்பனை செய்தனர்.
வெள்ளிக்கிழமை காலை வர்த்தகம் துவக்கம் முதலே தொடர் சரிவை சந்தித்தது சென்செக்ஸ் குறியீடு. இதனை தொடர்ந்து சந்தையில் முதலீட்டு அளவும் தொடர்ந்து குறைந்தது.
ஐரோப்பிய சந்தை துவங்கிய பின் 100 புள்ளிகளுக்கும் அதிகமான சரிவை கண்டது மும்பை பங்குச்சந்தை. மேலும் ஜிஎஸ்டி அமைப்பின் 4 முறை வரி மசோதா ஒப்புதல் பெற்ற நிலையில் சந்தையில் அதிகளவிலான சரிவு தடுக்கப்பட்டது.

இந்நிலையில் வாரத்தின் கடைசி வர்த்தக நாள் முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 156.13 புள்ளிகள் சரிந்து 27,274.15 புள்ளிகளை அடைந்து.
சென்செக்ஸ் குறியீட்டை போல் தொடர் சரிவை சந்தித்த நிஃப்டி குறியீடு 51.20 புள்ளிகள் சரிந்து 8,433.75 புள்ளிகள் எட்டி வெள்ளிக்கிமை வர்த்தகம் முடிவிற்கு வந்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications