தங்கம் விலையில் தொடர் சரிவு.. விற்பனையில் மந்தம்..!
சென்னை: சர்வதேச சந்தையில் அதிகளவில் வர்த்தகம் செய்யப்படும் நாணய பட்டியலில் டாலர் மதிப்பு 14 வருட உயர்வை எட்டியுள்ளதால் தங்கம் விலை தொடர்ந்து சரிவில் உள்ளது.
மேலும் இந்தியாவில் தங்கம் மீதான முதலீடு மற்றும் தேவை அதிகளவில் குறைந்து வருவதால் கடந்த 10 நாட்களில் தங்கம் விலை கிராமிற்கு 145 ரூபாய் குறைந்துள்ளது.

வியாழக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை கணிசமாகக் குறைந்த நிலையில் தங்கம் விலையும் குறைந்துள்ளது.
இன்றைய நாணய சந்தை வர்த்தகத்தில் 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 13 ரூபாய் குறைந்து 3,021 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 12 ரூபாய் குறைந்து 2,865 ரூபாய்க்கு ரீடைல் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவின் பிற முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரத்தை தெரிந்துக்கொள்ள இதைக் கிளிக் செய்யவும்.

More From GoodReturns

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

Today Gold Silver Rate Live: தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications