இந்தியாவில் அதிக தங்க வைத்துள்ள மாநில மக்கள் மற்றும் குறைவான தங்கம் வைத்துள்ள மாநில மக்கள் யார் என்று இங்குப் பார்ப்போம்.
இந்திய மக்கள் தங்க நகைகள் வாங்குவதில் ஆர்வம் உள்ளவர்கள். அதிலும் திருமணம் என்றால் தங்கத்திற்காகவே இந்திய திருமணங்கள் உலகளவில் பிரசிபெற்றது.
இப்படிப் பட்ட இந்தியாவில் அதிக தங்க வைத்துள்ள மாநில மக்கள் மற்றும் குறைவான தங்கம் வைத்துள்ள மாநில மக்கள் யார் என்று இங்குப் பார்ப்போம்.
கிராம புரத்தில் அதிகம் தங்கம் வைத்துள்ள 5 மாநிலங்கள்
கிராம புரத்தில் அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலங்களில் கேரளாவில் ஒரு வீட்டில் மட்டும் சராசரியாக 1,61,211 ரூபாய்க்குத் தங்கம் வைத்துள்ளனர். இரண்டாம் இடத்தில் தமிழக கிராமப்புற மக்கள் சராசரியாக 1,08,094 ரூபாய்க்குத் தங்கம் வைத்துள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் கோவா கிராம மக்கள் 1,06,327 ரூபாய்க்கும், ஹிமாச்சலபிரதேச மக்கள் 71,089 ரூபாய்க்கும், குஜராத்தில் 70,500 ரூபாய்க்கும் தங்க வைத்துள்ளனர் என்று என்எஸ்எஸ்ஓ ஆய்வு கூறுகின்றது.
நகர் புரத்தில் அதிகம் தங்கம் வைத்துள்ள 5 மாநிலங்கள்
நகர் புரத்தில் அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலங்களிலும் கேரளா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கேரளாவில் 2,58,608 ரூபாய்க்கு மக்கள் சராசரியாக தங்க வைத்துள்ளனர். இரண்டாம் இடத்தில் கோவா நகர மக்கள் 2,00,346 ரூபாய்க்கும், தமிழக நகர மக்கள் 1,86,738 ரூபாய்க்கும், தெலுங்கான நகர மக்கள் 1,28,800 ரூபாய்க்கும், ஹிமாச்சல பிரதேச மக்கள் 1,09,801 ரூபாய்க்கும் சராசரியாக வீடுகளில் தங்கள் வைத்துள்ளனர்.
கிராம புரத்தில் குறைவாகத் தங்கம் வைத்துள்ள 5 மாநிலங்கள்
மேற்கு வங்கம்-13,443 ரூபாய்க்கும், மேகாலயா மக்கள் 11,895 ரூபாய்க்கும், பிஹார் மக்கள் 8,820 ரூபாய்க்கும், ஜார்கண்ட் மக்கள் 7,389 ரூபாய்க்கும், மிசோரம் மக்கள் 1,801 ரூபாய்க்கும் சராசரியாக கிராம புரத்தில் குறைவாகத் தங்கம் வைத்துள்ளனர்.
நகர் புரத்தில் குறைவாகத் தங்கம் வைத்துள்ள 5 மாநிலங்கள்
அருணாசல் பிரதேஷ் மக்கள் 28,803 ரூபாய்க்கும், மேகாலயா மக்கள் 26,6623 ரூபாய்க்கும், நாகாலாந்து மக்கள் 25,545 ரூபாய்க்கும், பீகார் மக்கள் 18,161 ரூபாய்க்கும், மிசோரம் மக்கள் 16,248 ரூபாய்க்கும் சராசரியாக நகர் புரத்தில் குறைவாகத் தங்கம் வைத்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!



Click it and Unblock the Notifications