திங்கட்கிழமை வர்த்தகம் மந்தமாக முடிவுற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை, ஆசிய சந்தையின் நிலையான வர்த்தகத்தின் காரணமாகவும், மும்பை பங்குச்சந்தையில் ப்ளூ சிப் பங்குகள் மீதான முதலீட்டின் காரணமாகச் சென்செக்ஸ் குறியீடு தொடர் உயர்வைச் சந்தித்தது.
இன்றைய வர்த்தகத்தில் பிற அனைத்துத் துறைகளைக் காட்டிலும் எண்ணெய் மற்றும் ஏரிவாயு, PSU, ஆட்டோமொபைல் மற்றும் வங்கித் துறையைச் சார்ந்த நிறுவனப் பங்குகளில் அதிகளவிலான முதலீடு குவித்தது.

மேலும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய அரசின் பட்ஜெட் அறிக்கை தாக்கல் மற்றும் அமெரிக்காவில் டொனால்டு டிரம் பதிவேயேற்பு ஆகியவை இந்திய பங்குச்சந்தையில் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கினாலும், இந்திய சந்தையில் தொடர்ந்து கணிசமான முதலீடுகள் குவிந்துகொண்டு தான் இருக்கிறது.
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 173.01 புள்ளிகள் உயர்ந்து 26,899.56 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 52.55 புள்ளிகள் உயர்ந்து 8,288.60 புள்ளிகளையும் அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications