ஜிஎஸ்டி வரி அமலுக்கு வராத நிலையில் வரும் பட்ஜெட்டில் நிறையச் சிக்கல் ஏற்பட்டுள்ளன. இன்றைய ஜிஎஸ்டி கூட்டம் தோல்வி அடைந்ததால் 2017 பட்ஜெட்டில் அரசு என்ன செய்யும் என்று இங்குப் பார்ப்போம்.
ஜிஎஸ்டி குறித்த 9 வது கூட்டம் இன்று தோல்வியில் முடிந்தது எனவே ஏப்ரல் 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வர வாய்ப்புள்ளை என்று கூறப்படுகின்றது.
ஆண்டு வருமானம் 1.5 கோடிக்கு உள்பட்ட இருக்கும் போது அதற்கான வரியை மாநில அரசுக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததால் இன்றைய கூட்டம் தோல்வியில் முடிந்தது.
ஜிஎஸ்டி குழுவிற்கான கூட்டத்தைத் தலைமை பொறுப்பு வகித்துள்ள நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஜிஎஸ்டி வரி ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர வாய்ப்புள்ளை என்றும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரலாம் என்றும் கூறியுள்ளார். அடுத்த கூட்டத்திற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை.
புதிய மறைமுக வரி ஆட்சி முறை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் நிலையில் வரும் பட்ஜெட்டில் இணைக்கத் தேவையில்லை என்றும் ஜெட்லி கூறினார்.
ஜிஎஸ்டி வரி அமலுக்கு வராத நிலையில் வரும் பட்ஜெட்டில் நிறையச் சிக்கல் ஏற்பட்டுள்ளன. இன்றைய ஜிஎஸ்டி கூட்டம் தோல்வி அடைந்ததால் 2017 பட்ஜெட்டில் அரசு என்ன செய்யும் என்று இங்குப் பார்ப்போம்.
நடப்பு வரி ஆட்சி முறை
இப்போது நடைமுறையில் உள்ள வரி ஆட்சி முறையே தொடரும், தற்போதைய வரி அடிப்படையில் வருமான மதிப்பீடுகள் தயாரிக்கப்படும்.
மறைமுக வரி
மறைமுக வரியில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யாமல் கட்டமைப்பில் உள்ள விதிவிலக்குகள் மற்றும் பிற சிதைவுகள் மட்டும் நீக்கப்படலாம்.
கலால் வரி மற்றும் சேவை வரி
பட்ஜெட்டில் கலால் வரி மற்றும் சேவை வரி சேர்க்கப்படும். ஜிஎஸ்டி குழு புதிய வரி விகிதத்தை முடிவு செய்த பிறகு மதிப்பீடுகள் திருத்தியமைக்கப்படும்.
ஜிஎஸ்டி வரைவு சட்டம்
ஜிஎஸ்டி வரைவு சட்டத்தின் படி மறைமுக வரியில் அரசு மாற்றம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications