பல நாட்களுக்குப் பின் திங்கட்கிழமை வர்த்தகம் லாபத்தில் திளைத்துள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், அமெரிக்காவில் டொடான்டு டிரம்ப் அதிபராகப் பதவியேற்றால் ஆசிய சந்தையில் மாறுபட்ட வர்த்தகச் சூழ்நிலை இந்திய பங்குச்சந்தைக்குச் சாதகமாக அமைந்துள்ளது.
இதன் வாயிலாக இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தக அமைப்பு முதலீட்டாக்காகச் சந்தையில் இறங்க உள்ள நிலையில், புதிய முதலீட்டுக்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

திங்கட்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 82.84 புள்ளிகள் உயர்ந்து 27,117.34 புள்ளிகளை அடைந்துள்ளது. சென்செக்ஸ் குறியீட்டை போலவே இன்றைய வர்த்தகத்தில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த நிஃப்டி குறியீடு 42.15 புள்ளிகள் உயர்ந்து 8,391.50 புள்ளிகளை அடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கி, எல் அண்ட் டி, ஆக்சிஸ் வங்கி, சன் பார்மா, ரிலையன்ஸ், டாக்டர் ரெட்டி, பார்தி ஏர்டெல், என்டிபிசி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, கோல் இந்தியா ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications