மும்பை: பட்ஜெட் தாக்கலுக்குப் பின் நான்காவது நாளாக மும்பை பங்குச்சந்தை இன்றும் உயர்ந்துள்ளது. பட்ஜெட் எதிரொலியின் மூலம் இந்திய சந்தையில் அதிகளவிலான முதலீடு குவிந்ததைத் தொடர்ந்து புதன்கிழமை ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கை கூட்டம் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் கணிசம் 0.25 சதவீதம் புள்ளிகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 220 புள்ளிகள் வரை உயர்ந்து காணப்பட்டது.

இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 198.76 புள்ளிகள் உயர்ந்து 28,439.28 புள்ளிகளை அடைந்தது. சென்செக்ஸ் குறியீட்டை போலவே தொடர் உயர்வில் இருந்த நிஃப்டி குறியீடு 60.10 புள்ளிகள் உயர்ந்து 8,801.05 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
பட்ஜெட் அறிக்கை தாக்கலுக்குப் பின் வரும் முதல் நாணய கொள்கையால் கண்டிப்பாக வட்டி குறைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications