மார்ச் 8ஆம் தேதி மட்டும் கொண்டாட வேண்டியவர்கள் இல்லை பெண்கள், வருடம் முழுவதும் கொண்டாட வேண்டியவர்கள்.
மார்ச் 8ஆம் தேதி மட்டும் கொண்டாட வேண்டியவர்கள் இல்லை பெண்கள், வருடம் முழுவதும் கொண்டாட வேண்டியவர்கள். இன்று ஆண்கள் இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் சாதித்துக் கொண்டு இருக்கிறார்கள், 24 மணிநேரமும் உழைக்கிறார்கள் என்று கூறுவதிற்குப் பின்னால் நம் வீட்டில் தாயின் வடிவிலோ, மனைவியின் வடிவிலோ, சகோதரியின் வடிவிலோ ஒரு பெண் இருக்கிறாள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இந்நிலையில், பெண்களை தெய்வமாகப் போற்றக்கூடிய இந்தியாவிலேயே அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு இன்றளவிலும் இல்லை என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. இந்த நிலையைக் கூடிய விரைவில் மாற நாம் அனைவரும் ஒன்றுகூடிச் செயல்படுவோம்.
பெண்கள் தினத்தில், பெண்கள் குறித்தும் அவர்களுக்குத் தேவைப்படும் சில முக்கியக் கட்டுரைகளைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் தொகுத்துள்ளது.
கடைசியாகத் தமிழ் பேசும் அனைத்துப் பெண்களுக்குப் பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்.
'நிதியமைச்சர்'
சம்பளம்
சக்தி வாய்ந்த பெண்கள்
இதுவும் முக்கியம்
டெக் உலகம்
'பெண்கள்' சக்தி
2 இந்திய பெண்கள்
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications