இந்தியாவின் முதல் பெண் பங்குதரகர்: தீனா மேத்தா
பங்குச்சந்தை வர்த்தகம் இன்றளவிலும் பலருக்கும் புரியாத புதிராகவே உள்ள நிலையில், இந்தியாவில் பங்குச்சந்தை வர்த்தகம் பிரபலமான துவக்கில் ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த இத்துறையில் ஒரேயொரு பெண்ணாகக் களத்தில் குதித்தார் தீனா மேத்தா.
ஆண் ஆதிக்கம் மட்டும் அல்லாமல் பல இடங்களில் பாலியில் பிரச்சனைகளையும் தனியாக எதிர் கொண்டு 2001ஆம் ஆண்டு மும்பை பங்குச்சந்தையின் முதல் பெண் தலைவராக உயர்ந்தார்.
வீடியோ: பிபிசி


Click it and Unblock the Notifications