ஜிஎஸ்டி அறிமுகத்தால் உங்கள் மாத பட்ஜெட் எப்படி பாதிக்கப்படும்?
சரக்கு மற்றும் சேவை வரியை முடிவு செய்யும் ஜிஎஸ்டி கவின்சில் வியாழக்கிழமை 1,211 பொருட்களுக்கு வரி விகிதங்கள் எவ்வளவு என்று முடிவு செய்து பட்டியலை வெளியிட்டுள்ளது.

81 சதவீத சரக்குப் பொருட்களுக்கு வரியும், 7 சதவீத பொருட்களுக்கு வரி விலக்கும் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
வரி விலக்குப் பெற்ற பொருட்கள்
தூய்மையான பால், தயிர், மோர், பழங்கள், காய் கறிகள், மாவு பொருட்கள், ஸ்டாப் மற்றும் செய்தி தாள்களுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரியால் விலை உயரும் பொருட்கள்
அதே நேரம் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதனால் பதப்படுத்தப்பட்ட மீன், இறைச்சி, பால், பால் பவுடர், குழந்தைகள் உணவு, காபி, டீ, கெரோசின் மற்றும் கோல் பொருட்கள் விலை உயரும்.
முழுப் பட்டியல்
98 வகைப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்களின் விரிவான பட்டியல் இங்கே உங்களுக்காக.
GST RATE SCHEDULE FOR GOODS by tamilarasu j on Scribd


Click it and Unblock the Notifications