டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் துபாயில் இருந்து வீல் சேர் உடன் 63 வயது முதியவர் கடத்திய 3.5 கிலோ தங்கம், சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில் கண்டுப்படிக்கப்பட்டது.
இந்தக் கடத்தலில் தொடர்புடை இதே விமானத்தில் பயணித்த மற்றொரு இளைஞரையும் சுங்க அதிகாரிகள் படித்துள்ளனர்.

புகைப்படம்: ஹிந்துஸ்தான்டைம்ஸ்
கடத்தப்பட்ட தங்கம் முதியவரின் ஷார்ட்ஸ் பதுக்கிவைக்கப்பட்டு இருந்தது. இவரை உடனடியாக விசாரணை செய்யும் போது, முதியவர் அளித்த தகவலின் பெயரில் இந்தக் கடத்தலில் தொடர்புடைய மற்றொரு நபரையும் சுங்க துறை அதிகாரிகள் படித்தனர்.
இதுக்குறித்துக் கஸ்டம்ஸ் பிரிவின் துணை கமிஷனர் கோவிந்த் கார்க் கூறுகையில், 63 வயதான இந்த முதியவர், துபாயில் இருந்து டெல்லிக்கு வந்த இறங்கிய போது வீல் சேர் கேட்டுள்ளார். அப்போது ஷார்ட்ஸ் பதுக்கிவைக்கப்பட்டு இருந்த தங்கம் கீழே விழுந்துவிடக்கூடாது என ஷார்ட்ஸை இறுக்கி கட்டியுள்ளார்.
இதன் பின் வழக்கமாகச் செய்யப்படும் சோதனையில் தங்கம் அவரது ஷார்ட்ஸில் பதுக்கிவைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது எனக் கோவிந் தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!



Click it and Unblock the Notifications