ஏற்கனவே வங்கிகளில் பரிமாற்ற கட்டணங்கள் என்ற பெயரில் அதிகளவிலான கட்டணத்தை வசூலித்து வரும் நிலையில், ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் அது மேலும் அதிகரிக்க உள்ளது.
தற்போது வங்கிகளில் அளிக்கப்படும் சேவைகளுக்கு 15 சதவீத வரி வசூலிக்கப்படும் நிலையில் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் 18 சதவீதம் அளவிலான வரியை வசூலிக்கப் போகிறது வங்கிகள்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் தற்போது வங்கிகளுக்கு நீங்கள் கட்டணமாக (charges/fees) செலுத்தும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் கூடுதலாக 3 ரூபாயைச் செலுத்த வேண்டும்.
சமீபத்தில் எஸ்பிஐ வங்கி தனது கட்டணங்களை உயர்த்தியது, குறிப்பாக ஏடிஎம் பயன்பாட்டுக்கும், கணக்கு குறைந்தபட்ச இருப்பு வைத்துக்கொள்ளவும் எனப் பல புதிய கட்டணங்களை அறிவித்தது. இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக அனைத்து வங்கிகளும் கட்டணத்தை உயர்த்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications