சொந்தமாக பிஸ்னஸ் செய்கிறீர்களா? எப்படி ஜிஎஸ்டி-க்கு மைகிரேட் ஆவது?
ஜிஎஸ்டி, மைக்ரேஷன், டுடொரியல், GST, Tutorial, Migration, video, video news, வீடியோ, வீடியோ செய்திகள்

மத்திய அரசு ஜூலை 1ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வரி ஆட்சி முறைக்கு மாற இருக்கின்றது. நீங்கள் சொந்தமாக வணிகம் செய்து வருகிறீர்கள் என்றால் ஜிஎஸ்டி முறைக்கு மாற வேண்டியது அவசியம் ஆகும்.
எனவே இங்கு உள்ள இந்த வீடியோவில் உள்ள படிகளை நீங்கள் செய்வதன் மூலமாக எளிதாக உங்கள் வணிகத்தை ஜிஎஸ்டிக்கு மாற்றிவிடலாம்.


Click it and Unblock the Notifications