டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்றிய பின் முதல் முறையாகப் பிரதமர் மோடி அவரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளின் நட்புறவு மேம்படுத்தும் வகையிலும், நாட்டின் பாதுகாப்பு மேம்படுத்து வகையிலும் அதிநவீன ஆள்ளில்லா ட்ரோன் விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒன்னு இல்ல ரென்டில்ல மொத்தம் 22 விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஓபாமா முதல் டிரம்ப் வரை...
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மத்தியிலான நட்புறவு, அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஓபாமா தலைமையில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் இந்தியாவிற்கும், இந்தியர்களுக்கும் சாதகமாகப் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் டிரம்ப் தலைமையில் இந்த நிலை முற்றிலுமாக மாறி தற்போது ஒரு பதற்றமான சூழ்நிலையிலேயே உள்ளது.
ஒப்பந்தமும், சந்திப்பும்
இந்நிலையில் இந்த ஒப்பந்தமும், சந்திப்பும் இந்தியா - அமெரிக்கா மத்தியிலான நட்புறவு மேம்படும் வகையில் அமையும் என இந்திய அரசு அமைகிறது.
இந்திய கடற்படை
இந்திய பெருங்கடலை இந்திய கடற்படை துல்லியமாக்க 24 மணிநேரமும், கண்காணிக்கும் வகையில் இந்த அதிநவீன 22 ஆள்ளில்லா ட்ரோன் விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் NATO அமைப்பில் இல்லாத நாடான அமெரிக்காவுடன் இந்தியா முதல் முறையாக ஆயுதங்களை வாங்குகிறது.
அமெரிக்காவின் தயாரிப்பு
இந்த ஆள்ளில்லா ட்ரோன் விமானத்தின் பெயர் தி கார்டியன் அன்மேன்டு ஏர்கிராப்ட் சிஸ்டம், இதனை ஜெனரல் ஆட்டோமிகஸ் ஆரோநாட்டிகல் சிஸ்டம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications