மேக் இன் இந்தியா கீழ் அடுத்த அதிரடி.. 234 ஹெலிக்காப்டர் தயாரிக்கும் 32,000 கோடி ரூபாய் திட்டம்..!
இந்திய கடற்படையை வலிமையாக்க மத்திய அரசு மேக் இன் இந்தியா கீழ் அடுத்த அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 234 விமானங்கள் ...