பேடிஎம் மாலின் ஜிஎஸ்டி விற்பனை: 20,000 ரூபாய் கேஷ் பேக் ஆஃபர்..!

ஜூன் மாதம் முடிவடைந்த உடன் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி முறை அமலுக்கு வர இருக்கின்றது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு இ-க்மார்ஸ் நிறுவனங்கள் முதல் எலக்ட்ரானிக்ஸ் ஷோரூம்கள் வரை அனைவரும் சலுகைகளை வாரி வழங்கி வருகின்றனர்.

மொத்த கொள்முதல் விற்பனை மையமாகப் பேடிஎம் அன்மையில் அறிமுகப்படுத்தியுள்ள பேடிஎம் மாலில் ஒவ்வொரு நாளும் பல சலுகைகளை 20,000 கேஷ்பேக் ஆஃபருடன் அள்ளி வீசியுள்ளன. இந்த வாரம் சம்பளம் வரும் நிலையில் டிஸ்கவுண்ட்களும் ஒரு பக்கம் பறக்கின்றன. எனவே இங்கு இங்களுக்காகப் பேடிஎம் மாலில் இருந்து டாப் 10 ஆஃபர்களை இங்கு அளித்துள்ளோம்.

#பேடிஎம் மால்

பெண்களுக்கான ஆஃபர்

பெண்களுக்கான ஆஃபர்

பெண்களுக்கான ஆடை அணிகலன்கள் பிராண்டுகளில் வெரோ மோடா, ஏர்ரோவ்ஸ் மற்று பிற பிராண்டுகளுக்கு எல்லாம் 50 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கேஷ்பேக் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.

சன்கிளாஸ்

சன்கிளாஸ்

ஐடிஈஈ மற்றும் ஃபாஸ்டிராக் பிராண்உகள் சன் கிளாஸ்களுக்கு 50 சதவீதம் வரை சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.

காலணிகள்

காலணிகள்

பேடிம் மாலின் சீசன் சேல் விற்பனையின் கீழ் காலணிகளுக்கு 40 முதல் 70 சதவீதம் வரை கேஷ் பேக் ஆஃபர்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிரீமியம் எலக்டிரானிக் சேல்

பிரீமியம் எலக்டிரானிக் சேல்

லேப்டாப், கேமரா, விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை வாங்கும் போது 60 சதவீதம் வரை சலுகை விலை, 20000 ரூபாய் வரை கேஷ்பேக் ஆஃபர்கள் போன்றவற்றை வழங்கியுள்ளன.

விமான டிக்கெட்கள்

விமான டிக்கெட்கள்

பேடிஎம் மால் மற்றும் பேடிஎம் பயன்படுத்தி விமான டிக்கெட் புக் செய்பவர்களுக்குப் புதிய பயனராக இருந்தால் 750 ரூபாய் கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படுகின்றது.யெஸ்பேங்க் வாடிக்கையாளர்களுக்கு 1000 ரூபாய் கேஷ் பேக் ஆஃபர்கள் உள்ளன.

மின்சாரக் கட்டணம்

மின்சாரக் கட்டணம்

பேடிஎம் மூலமாக மின்சாரக் கட்டணம் செலுத்தி 100 சதவீதம் வரை கேஷ் பேக் ஆஃபர் பெறலாம். அதிகபட்சம் 1,000 ரூபாய் வரை கேஷ் பேக் ஆஃபர் வழங்கப்படுகின்றது.

இரண்டு சக்கர வாகனங்கள்

இரண்டு சக்கர வாகனங்கள்

பேடிஎம் மாலின் கீழ் இரண்டு சக்கர வாகனங்கள் வாங்கும் போது 5000 ரூபாய் வரை கேஷ்பேக் ஆஃபர் பெறலாம்.

உடல் நறுமண ஸ்பேரேக்கள்

உடல் நறுமண ஸ்பேரேக்கள்

ஆக்ஸ், சிக்நேச்சர் போன்ற உடல் நறுமண ஸ்பேரேக்கள் வாங்கினால் 15 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கேஷ்பேக் ஆஃபர்கள் கிடைக்கின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+