சரக்கு மற்றும்சேவை வரியான ஜிஎஸ்டி நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் எந்தெந்த பொருட்களின் விலை எல்லாம் குறையப் போகின்றது என்ற பட்டியலை தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் வெளியிட்டு இருந்தது.
இப்போது ஜூலை 1 முதல் எந்தெந்த பொருட்களின் விலை அதிகரிக்கின்றது என்ற பட்டியலை உங்களுக்காகத் தொகுத்து இங்கு வழங்கியுள்ளோம்.
ஜிஎஸ்டி கவுன்சில் 1,211 பொருட்கள் மீது வரியை முடிவு செய்துள்ளது. அதில் பல பொருட்கள் மற்றும் சேவைக்கும் 18 சதவீதம் வரி விகிதத்தை அளித்துள்ளனர்.
ஜூலை 1 முதல் விலை ஏறும் பொருட்கள் #1
1. பன்னீர்
2. கார்ன்ஃப்லேக்ஸ்
3. காபி
4. மசாலா தூள்
5. தயிர்
ஜூலை 1 முதல் விலை ஏறும் பொருட்கள் #2
6. நெய்
7. பிஸ்கட்
8. சூயிங் கம்
9. ஐஸ் கிரீம்
10. தேநீர்
ஜூலை 1 முதல் விலை ஏறும் பொருட்கள் #3
11. சாக்லேட்ஸ்
12. மசாலா
13. ஆயுர்வேத மற்றும் பிற மாற்று மருந்துகள்
14. தங்கம்
15. ரூ. 7,500 க்கு மேல் உள்ள அறை ஹோட்டல் கட்டணம்
ஜூலை 1 முதல் விலை ஏறும் பொருட்கள் #4
16. நல்ல உணவகங்களில் உணவுகள்
17. ஐந்து நட்சத்திர விடுதிகள் உள்ளே உணவகங்கள்
18. ரூ. 100 க்கு மேல் உள்ள திரைப்பட டிக்கெட்
19. நிகழ்ச்சிகள் டிக்கெட்கள்
20. ஐபிஎல் போட்டிகள் டிக்கெட்
ஜூலை 1 முதல் விலை ஏறும் பொருட்கள் #5
21. ரூ. 1,000 க்கு மேல் ஆடை வாங்கும் போது
22. ஷாம்ப்பு
23. வாசனை திரவியங்கள்
24. ஏசி மற்றும் முதல் வகுப்பு ரயில் டிக்கெட்
25. பிஸ்னஸ் கிளாஸ் விமான் டிக்கெட்
ஜூலை 1 முதல் விலை ஏறும் பொருட்கள் #6
26. ஏர் கண்டிஷனர்
27. குளிர் சாதன பெட்டி
28. சலவை இயந்திரம்
29. தொலைக்காட்சி
30. கூரியர் சேவைகள்
ஜூலை 1 முதல் விலை ஏறும் பொருட்கள் #7
31. மொபைல் போன் கட்டணம்
32. காப்பீட்டு ப்ரீமியம்
33. வங்கி கட்டணங்கள்
34. பிராட்பேண்ட் சேவைகள்
35. கடன் அட்டை மசோதா
ஜூலை 1 முதல் விலை ஏறும் பொருட்கள் #8
36. எஞ்சின் 350 சிசி திறன் கொண்ட இரு சக்கர வாகனங்கள்
37. சிறிய மற்றும் நடுத்தர அளவு கார்கள்
38. எஸ்யூவி கார்கள்
39. மீன்பிடி வலைகள்
40. ஸ்மார்ட்ஃபோன்கள்
ஜூலை 1 முதல் விலை ஏறும் பொருட்கள் #9
41. மடிக்கணினிகள்
42. கணினிகள்
43. யோகா பாய்கள்
44. உடற்பயிற்சி உபகரணங்கள்
45. கார்பன் ஏற்றப்பட்ட குளிர்பானங்கள்
ஜூலை 1 முதல் விலை ஏறும் பொருட்கள் #5
46. சிகரெட்
47. புகையிலை
48. மது பானங்கள்
49. ஆடம்பர பொருட்கள்
எந்தப் பொருட்களின் விலை எல்லாம் குறையும்
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications