வெள்ளிக்கிழமை மத்திய அரசு ஜிஎஸ்டி வரி ஆட்சி முறையின் கீழ் பொருட்களின் வரி மற்றும் ஸேவையை வரி அறிந்து வங்க, விற்க மற்றும் பயன்படுத்த 'ஜிஎஸ்டி ரேட் ஃபைண்டர்' என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி விலை குறித்த தகவலை அறியும் இந்தச் செயலியை மத்திய கலால் மற்றும் சுங்க வரி ஆணையம் உருவாக்கியுள்ளது.
யாரெல்லாம் இந்தச் செயலியை பயன்படுத்தலாம்?
வாடிக்கையாளர்கள், பொது மக்கள், நுகர்வோர்கள், வணிகர்கள், மாணவர்கள் போன்று யார் வேண்டுமானாலும் ஜிஎஸ்டி ரேட் ஃபைண்டர் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
வரி விகிதங்கள்
நீங்கள் சந்தை, மால், உணவகம் என எங்கு இருந்தாலும் ஜிஎஸ்டி வரி விகிதங்களை அறிந்து பொருட்களை வாங்கலாம் மற்றும் சேவையைப் பெறலாம் என்று மத்திய கலால் மற்றும் சுங்க வரி ஆணைத்தின் தலைவர் வனஜா சார்னா தெரிவித்தார்.
ஆண்டிராய்டு/ஐபோன்
தற்போது இந்தச் செயலி ஆண்டிராய்டு தளத்தில் மட்டுமே இயங்கும் என்றும் விரைவில் ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்காகவும் அறிமுகப்படுத்தப்படும்.
ஆப்லைன்
ஜிஎஸ்டி ரேட் ஃபைண்டர் செயலியினை ஆப்லைனிலும் பயன்படுத்த முடியும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டி விரங்கள்
CGST (மத்திய ஜிஎஸ்டி), SGST (மாநில ஜிஎஸ்டி), UTGST (யூனியன் பிரதேச ஜிஎஸ்டி) என மூன்று வரி விகிதத்தையும் செஸ் உள்ளட்ட வித்தியாசங்களுடன் பார்க்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications