18 ஐடி நிறுவனங்களின் வர்த்தகத்தை அதிரடியாக முடக்கியது செபி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 331 ஷெல் நிறுவனங்களின் மீது சந்தேகித்துள்ளது. இதன் மூலம் செபி, பங்குச் சந்தைகளை இந்நிறுவனத்தின் மீது முறையான ஆய்வு மற்றும் சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது.

பங்குச்சந்தையில் கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாகச் செபி மற்றும் பங்கு சந்தைகள் அடுத்த ஒரு மாதத்திற்குப் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் மீதான வர்த்தகத்தை முடக்கியுள்ளது.

செபி அறிவித்துள்ள நிறுவனங்கள் பட்டியலில் சுமார் 18 ஐடி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது.

ஷியாமா இன்போசிஸ் லிமிடெட்

ஷியாமா இன்போசிஸ் லிமிடெட்

ஐடி மற்றும் ஹெல்த் கேர் துறையில் இயங்கிவரும் ஷியாமா இன்போசிஸ் லிமிடெட் 1996ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட நிறுவனம். இது ஒரு ஸ்மால் கேப் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

யுனிசிஸ் சாப்ட்வேர் மற்றும் ஹோல்டிங் இண்டஸ்ட்ரீஸ்

யுனிசிஸ் சாப்ட்வேர் மற்றும் ஹோல்டிங் இண்டஸ்ட்ரீஸ்

வர்த்தகச் செய்வதற்கான மொபைல் செயலி மற்றும் மென்பொருள் துறையில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் பங்கு வர்த்தகம் மற்றும் மியூச்சுவல் பண்ட வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளது.

கிரேசி இன்போடெக்

கிரேசி இன்போடெக்

சென்னையைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் கிரேசி இன்போடெக் ஐடி துறையில் பல சேவைகளை அளித்து வருகிறது.

சிலிக்கான் வேலி இன்போடெக் லிமிடெட்

சிலிக்கான் வேலி இன்போடெக் லிமிடெட்

ஸ்மால் கேப் நிறுவனமான சிலிக்கான் வேலி இன்போடெக் லிமிடெட் ஐடி துறையில் சில முக்கியத் துறையில் மட்டுமே இயங்கி வருகிறது. இந்நிறுவனம் 1993ஆம் ஆண்டுத் துவங்கப்பட்டது.

சைபர்ஸ்கேப் மல்டிமீடியா லிமிடெட்

சைபர்ஸ்கேப் மல்டிமீடியா லிமிடெட்

1996ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட இந்நிறுவனம் மென்பொருள் சேவை அளிப்பதாகப் பங்குச்சந்தையில் குறிப்பிட்டுள்ளது.

இன்போ டிரைவ் சாப்ட்வேர் லிமிடெட்

இன்போ டிரைவ் சாப்ட்வேர் லிமிடெட்

இந்திய நிறுவனம் 1988ஆம் ஆண்டிலேயே துவங்கப்பட்டு மென்பொருள் சேவை அளித்து வருகிறது.

அவேன்ஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட்

அவேன்ஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட்

மொபைல் மார்கெட்டிங் துறையில் பல சேவை அளித்து வருகிறது அவேன்ஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட்

எஸ்ஜிஎன் டெலிகாம்

எஸ்ஜிஎன் டெலிகாம்

1986ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட நிறுவனம் டெலிகாம் கேபிள் பணியில் ஈடுப்பட்டுள்ளது.

இந்தியன் இன்போடெல் அண்ட் சாப்ட்வேக் லிமிடெட்

இந்தியன் இன்போடெல் அண்ட் சாப்ட்வேக் லிமிடெட்

மென்பொருள் தயாரிப்பில் ஈடுப்பட்டுள்ள இந்தியன் இன்போடெல் அண்ட் சாப்ட்வேக் லிமிடெட் 1982ஆம் ஆண்டுத் துவங்கப்பட்டுள்ளது.

எப்சிஎஸ் சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ்

எப்சிஎஸ் சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ்

ஈ-லேர்னிங், டிஜிட்டல் கன்டென்ட் சேவை, ஐடி கன்சல்டிங், மற்றும் பிராடெக் இன்ஜினியர்ங் சேவை ஆகியவற்றில் ஈடுப்பட்டுள்ளது எப்சிஎஸ் சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ்.

#11வது நிறுவனம்

#11வது நிறுவனம்

ஸ்வாம் சாப்ட்வேர்

#12வது நிறுவனம்

#12வது நிறுவனம்

எஸ்எம்எஸ் டெக்சாப்ட் இந்தியா லிமிடெட்

#13வது நிறுவனம்

#13வது நிறுவனம்

ஐகேஎப் டெக்னாலஜிஸ் லிமிடெட்

#14வது நிறுவனம்

#14வது நிறுவனம்

தனுஸ் டெக்னாலஜிஸ்

#15வது நிறுவனம்

#15வது நிறுவனம்

அக்ரோபெடல் டெக்னாலஜிஸ்

#16வது நிறுவனம்

#16வது நிறுவனம்

அலையிட் கம்பியூட்டர்ஸ் இண்டர்நேஷ்னல் ஏசியா லிமிடெட்

#17வது நிறுவனம்

#17வது நிறுவனம்

பிடி டெக்நெட் லிமிடெட்

#18வது நிறுவனம்

#18வது நிறுவனம்

பாஸிடிவ் எலக்ட்ரானிக்ஸ்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SEBI Actions on 18 IT companies to banned for Trading

SEBI Actions on 18 IT companies to banned for Trading
Story first published: Thursday, August 10, 2017, 15:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X