ஆதார் கார்டு இனி பள்ளி பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கும் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற மார்ச் மாதம் துவங்க உள்ள 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு முதல் இது அமலுக்கு வரும்.
போலி நபர்களை வைத்துத் தேர்வு எழுதுவது இதன் மூலம் தடுக்கப்படும் என்றும், தேர்வு ஆய்வுக்குழுவிடம் இதுபோன்ற மாணவர்கள் அதிகமாகச் சிக்குவதினால் இந்த முறை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஆள் மாறாட்ட மோசடி
பொதுத் தேர்வின் போது நடக்கும் ஆள் மாறாட்ட மோசடிகள் இதன் மூலம் குறைக்கப்படும் என்று மனிதவள அமைச்சகத்தின் ஒப்புதலுடன் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பையோமெட்ரிக் கருவிகள்
எனவே வரும் பொதுத் தேர்வுகள் முதல் தேர்வு நிலையங்களில் கை விரல் ரேகை ஸ்கானர், கண் ஸ்கேனார் உள்ளிட்டவற்றை அமைக்க உள்ளது.
கைவிரல் ரேகை
மாணவர்களின் கைவிரல் ரேகை ஒத்துப்போனால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று விவரம் அறிந்த அதிகாரிகள் கூறினர்.
சிசிடிவி
மேலும் சிசிடிவி இல்லாத பள்ளிகளுக்குப் பொதுத் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications