பெற்றோர்களே.. உஷார்... இனி உங்கள் குழந்தைகளின் பள்ளி பொதுத் தேர்வுக்கும் ஆதார் கட்டாயம்..! ஆதார் கார்டு இனி பள்ளி பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கும் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற மார்ச் மாதம் துவங்க உள்ள 12-ம் வகுப்ப...