ஜிஎஸ்டி பதிவு செய்துள்ள 54 லட்சம் வணிக நிறுவனங்களில் 40 சதவீதத்தினர் அதாவது 22 லட்சம் நிறுவனங்கள் இது வரை 1 சதவீதம் கூட வரி செலுத்தவில்லை.
எனவே இங்கு எத்தனை சதவீத நிறுவனங்கள் எவ்வளவு வரி செலுத்தியுள்ள என்ற விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.
2 சதவீத வரி வருவாய்
ஜிஎஸ்டி வரி செலுத்திய நிறுவனங்களில் 69.5 சதவீதத்தினர் 1 ரூபாய் முதல் 33,000 ரூபாய் வரை மட்டுமே வரி செலுத்தியுள்ளனர். இதன் மூலம் அரசுக்குக் கிடைத்த வரி வருவாய் வெறும் 2 சதவீதம் வட்டுமே.
1.8 சதவீத வரி வருவாய்
மத்திய அரசு வசூல் செய்துள்ள வரி வருவாயில் 1.8 சதவீதம் அதாவது 11.1 சதவீதத்தினர் 33,001 ரூபாய் முதல் 66,000 ரூபாய் வரை வரி செலுத்தியுள்ளனர்.
1.4 சதவீத வரி வருவாய்
ஜிஎஸ்டி வரிச் செலுத்தியதில் 5.2 சதவீதத்தினர் 66,001 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்தியுள்ளனர்.
7.5 சதவீத வரி வருவாய்
ஜிஎஸ்டி வரிச் செலுத்துனர்களில் 10.5 சதவீதத்தினர் 1 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்தியுள்ளனர்.
3.9 சதவீத வரி வருவாய்
ஜிஎஸ்டி வரிச் செலுத்துனர்களில் 1.7 சதவீதத்தினர் 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்தியுள்ளனர்.
7.1 சதவீத வரி வருவாய்
ரூ.10 லட்சம் முதல் 30 லட்சம் வரையிலான வரி வருவாயினை 1.2 சதவீத வரி செலுத்துனர்கள் காட்டியுள்ளனர்.
9.8 சதவீத வருவாய்
ரூபாய் 30 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை மொத்தமாக 0.5 சதத்தினர் மட்டுமே வரி செலுத்தியுள்ளனர்.
66.5 சதவீத வரி வருவாய்
1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஜிஎஸ்டி வரியினை 0.3 சதவீதத்தினர் மட்டுமே செலுத்தியுள்ளனர்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications