உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக விளங்கிய இந்தியா இந்த தகுதியை சீனாவிடம் இழந்து நிற்கிறது.
இத்தகைய சூழ்நிலைக்கு மத்திய அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கமே முக்கிய காரணம் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இத்திட்டங்களால் 2015ஆம் ஆண்டில் 8.6 சதவீதமாக இருந்த இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி, 2017ஆம் ஆண்டில் 7 சதவீதமாக குறைந்துள்ளது.
இந்நிலையில் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக இந்திய அரசும் அதிகளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், 2018ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7.3 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என உலக வங்கி, தென் ஆசிய பொருளாதார கண்காணிப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகிய நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரத்தின் நிலையை வளர்ச்சிக்கு வித்திட்டால், இந்தியாவில் வறுமை அதிகளவில் ஒழிக்கப்படும். இதுமட்டும் அல்லாமல் வகைப்படுத்தாத துறை மற்றும் வர்த்தகம் கணக்கில் கொண்டு வரப்படும் என சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி நடத்திய வருடாந்திர கூட்டத்தில் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications