மொபைல் நெட்வோர்க் சேவையில் இணைவை அறிவித்த சில நாட்களில் டாடா குழுமமும், பார்தி எண்டெர்பிரைசஸ் நிறுவனமும் டிடிஎச் சேவை வணிகத்திலும் இணையப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
டாடா டெலிசர்வீசஸ் 31,000 கோடி ரூபாய் கடனில் இருந்தாலும், ஏர்டெல் இந்நிறுவனம் வைத்துள்ள ஸ்பெக்ட்ரத்திற்கான நிலுவை தொகை மட்டும் கொடுத்து மொத்த வர்த்தகத்தையும் பெற்றுள்ளது. இதனால் ஏர்டெல் நிறுவனத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை. அடுத்து டிடிஎச் சேவையிலும் இணைந்தால் இது மிகப் பெரிய இணைவாக இருக்கும்.
இரண்டு மாதம்
ஏர்டெல் டிடிச் மற்றும் டாடா ஸ்கை நிறுவனம் இரண்டு இணைவதற்கான பணிகளைச் செய்து வருகின்றன. இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை குறைந்தபட்சம் இரண்டு மாதத்தில் முடிந்து இணையும் என்றும் கூறப்படுகின்றது.
டிடிஎச் சேவையில் மிகப் பெரிய இணைவு
இந்த ஒப்பந்தம் முடிந்தால், இந்திய டிடிஎ சேவையில் 44 சதவீத சந்தையுடன் மிகப் பெரிய மிகப் பெரிய இணைவாக இருக்கும். டாடா ஸ்கை மற்றும் ஏர்டெல் டிடிஎச் ஆகியவை முறையே 23% மற்றும் 21% சந்தைப் பங்கு வகிக்கின்றன.
டிடிஎச் வணிகம்
இந்தியாவின் டிடிஎ சேவையினைப் பொறுத்தவரையில் 61.2 மில்லியன் சந்தாதார்கள் உள்ளனர், அதில் டிஷ் டிவி நிறுவனத்திடம் மட்டும் 25 சதவீத சந்தை மதிப்பு உள்ளது.
டாடா குழுமம்
டாடா குழுமம் இது குறித்துப் பதில் அளிக்க மருத்துள்ள நிலையில், பார்தி ஏர்டெல் நிறுவனம் இரண்டு நிறுவனங்களும் மொபைல் சேவையில் இணைவது மட்டும் இல்லாமல் பிற சேவைகள் குறித்தும் விவாதிக்க முடிவு செய்துள்ளது என்பதைத் தெரித்துள்ளது.
ஏர்டெல்
எனினும் பிற சேவைகளில் இரண்டு நிறுவனமும் இணைவது குறித்த தற்போதைக்கு திட்டம் ஏதும் இல்லை என்றும் ஏர்டெல் நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications