மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையமான CBDT வருமான வரி செலுத்துனர்களுக்கு உதவி செய்யும் வகையில் நேரடி வரி குறித்த சந்தேகங்கள் குறித்துச் சாட் செய்து தகவல்களைப் பெறும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.
லைவ் சாட்
வருமான வரி துறையின் இந்த ‘லைவ் சாட்' சேவையின் மூலம் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரடி வரி குறித்த சந்தேகங்களைக் கேட்டு அறியலாம்.
வல்லுனர்களின் கருத்து
அரட்டை எனப்படு சாட் சேவை மூலம் வழங்கப்படும் பதிவுகள் வல்லுனர்களின் கருத்தை அடிப்படையாகக் கொண்டவை, மேலும் உத்தியோகபூர்வ விளக்கங்களைக் கருதப்படக்கூடாது, என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வருமான வரித் துறை
பதில்கள் வல்லுநரின் கருத்தை அடிப்படையாகக் கொண்டவை, எந்த விதத்திலும் வருமான வரித் துறையால் அளித்த பதில் என்று கருத கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
எங்கு சாட் செய்வது?
நேரடி வரிச் செலுத்துவதில் உங்களுக்குச் சந்தேகம் ஏதேனும் இருந்தால் https://incometaxindiaefiling.gov.in/ இணையதளம் மூலம் லைவ் சாட் சேய்து தீர்வு காணலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications