இந்தியாவின் அஷோக் லைலாண்டு நிறுவனம் இரண்டாம் காலாண்டு அறிக்கையினைப் புதன் கிழமை வெளியிட்டது. காலாண்டு அறிக்கையின் போது லாபம் உயர்ந்து இருந்தாலும் எதிர்பார்த்த அளவினை எட்டவில்லை என்று கூறியுள்ளது.
செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிந்த இரண்டாம் காலாண்டில் சென்ற ஆண்டுப் பெற்ற 2.94 பில்லியன் டாலர் லாபத்தினை விட 14 சதவீதம் உயர்ந்து 3.34 பில்லியன் டாலர் லாபத்தினைப் பெற்றுள்ளது.

வருவாயினைப் பொறுத்தவரையில் 23 சதவீதம் உயர்ந்து 60.47 பில்லியன் டாலரினை பெற்றுள்ளது.
இரண்டாம் காலாண்டில் ஏற்றுமதியில் 39 சதவீத வளர்ச்சியினைப் பெற்றுள்ளதாகவும், இலகு ரக வாகன விற்பனை 18 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் அஷோக் லைலாண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பங்குச் சந்தையில் நேற்று முதல் கடும் சரிவைச் சந்தித்து வரும் அசோக் லைலாண்டு நிறுவனப் பங்குகள் இன்று 3.40 சதவீதம் சரிந்து 117.85 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications