இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வாலும், பொட்ரோல் மற்றும் டீசல் விலையில் மத்திய அரசின் செய்த தொடர் மாற்றங்களின் மூலம் அக்டோபர் மாதத்தில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 3.59 சதவீதத்தை அடைந்து சுமார் 6 மாத உயர்வைச் சந்தித்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் இதன் அளவு 2.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மொத்த விலை பணவீக்கத்தில் ஆதிக்கம் செலுத்தும் உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கம் செப்டம்பர் மாத்தில் 1.99 சதவீதமாக மட்டுமே இருந்த நிலையில் ஆக்டோபர் மாதத்தில் இது 3.23 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதில் காய்கறிகளின் மீதான பணவீக்கம் 19.9 சதவீதமாக உயர்ந்து மக்களை அதிகளவில் பாதித்துள்ளது.
முக்கியமான பொருட்கள் மொத்த விலை பணவீக்கத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான அளவீட்டைக் கொண்டு இருக்கும் நிலையில் இதன் பணவீக்கம் 3.33 சதவீதமாக உயர்ந்துள்ளது. செப்டம்பர் மாதம் இதன் அளவு 0.15 சதவீமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தி பொருட்கள் மீதான பணவீக்கம் 0.26 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications