சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்தாலும், குறைந்தாலும் இந்தியாவில் தங்கம் மற்றும் தங்க நகை வியாபாரம் பெரிய அளவில் குறைந்ததாக தெரியவில்லை. இந்தியாவில் மஞ்சல் உலோகமான தங்கத்திற்கு தேவை அதிகமாக இருக்கும் காரணத்தால் நாட்டிற்குள் தங்க அதிகளவில் கடத்தப்பட்டு வருகிறது.
தங்கம் கடத்துபவர்கள் பொதுவாக வளைகுடா வழித்தடத்திலேயே அதிகளவில் கடத்தி வந்த நிலையில் தற்போது ஐரோப்பிய வழிகளிலும் தங்கம் கடத்தல் அதிகரித்து காணப்படுவதாக இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் தங்கம் கடத்துபவர்கள் தற்போது அதிகளவில் ஐரோப்பிய வழித்தடத்தில் கடத்தி வருவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வளைகுடா நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மத்தியில் தங்கம் கடத்தல் குறித்து மிகவும் கட்டுப்பாட்டு விதிகளுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ஆனால் ஐரோப்பிய பயணிகளுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் இருக்காது. இதனை ஒரு வாயப்பாக பயன்படுத்து அதிகளவிலான தங்கத்தை இந்தியாவிற்குள் கடத்தப்பட்டுள்ளது.
நவம்பர் 10ஆம் தேதி பிராக்பூரூட் வழியாக வந்த 67 மற்றும் 65 வயதுடை ஆண், பெண் 25.54 லட்சம் ரூபாய் மதிப்பிலான 995 கிராம் தங்கத்தை கடத்தி வந்துள்ளனர்.
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!



Click it and Unblock the Notifications