கச்சா எண்ணெய் விலை உயர்வாலும், பத்திர முதலீட்டுத் தரத்தின் மாறுபட்ட முடிவுகளாலும் இந்திய சந்தையில் முதலீட்டு நிலைப்பாடு ஒவ்வொரு நாளும் மாறிவருகிறது. கடந்த 2 வாரத்தில் மும்பை பங்குச்சந்தை சந்தித்த மாற்றங்களைக் கவனித்தாலே போதுமானது.
இத்தகைய சூழ்நிலையில் அடுத்த ஒரு மாதத்திற்கு எந்தப் பங்குகளில் முதலீடு செய்தால் லாபம் அதிகமாகக் கிடைக்கும் என்பதை நாட்டின் பல்வேறு பங்கு முதலீட்டு ஆய்வு செய்து 12 நிறுவனங்களின் பெயரை வெளியிட்டுள்ளது.
நிறுவனம் #1
நிறுவனத்தின் பெயர்: மனப்பரம் பைனான்ஸ்
டார்கெட் விலை: 115-120 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 100 ரூபாய்
நிறுவனம் #2
நிறுவனத்தின் பெயர்: டிவி18 பிராட்காஸ்ட்
டார்கெட் விலை: 60-65 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 44 ரூபாய்
நிறுவனம் #3
நிறுவனத்தின் பெயர்: நாத் பயோ-ஜீன்ஸ்
டார்கெட் விலை: 494-500 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 440 ரூபாய்
நிறுவனம் #4
நிறுவனத்தின் பெயர்: குஜராத் பிப்பாவ் போர்ட்
டார்கெட் விலை: 169-174 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 143 ரூபாய்
நிறுவனம் #5
நிறுவனத்தின் பெயர்: ஜிஈ டி&டி இந்தியா
டார்கெட் விலை: 475-495 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 390 ரூபாய்
நிறுவனம் #6
நிறுவனத்தின் பெயர்: பான்கோ பிராடெக்ட்ஸ்
டார்கெட் விலை: 277-287 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 223 ரூபாய்
நிறுவனம் #7
நிறுவனத்தின் பெயர்: பிட்டி லேமினேஷன்ஸ்
டார்கெட் விலை: 85-88 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 69 ரூபாய்
நிறுவனம் #8
நிறுவனத்தின் பெயர்: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
டார்கெட் விலை: 2,777 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 2,640 ரூபாய்
நிறுவனம் #9
நிறுவனத்தின் பெயர்: எச்டிஎப்சி
டார்கெட் விலை: 1,8000 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 1,677 ரூபாய்
நிறுவனம் #10
நிறுவனத்தின் பெயர்: பாரத் எலக்ட்ரானிக்ஸ்
டார்கெட் விலை: 205 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 177 ரூபாய்
நிறுவனம் #11
நிறுவனத்தின் பெயர்: அப்பலோ டையர்ஸ்
டார்கெட் விலை: 300 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 230 ரூபாய்
நிறுவனம் #12
நிறுவனத்தின் பெயர்: ஐடிசி
டார்கெட் விலை: 290 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 249 ரூபாய்
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications