டெல்லி: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இந்தியாவின் முதல் ஜிஎஸ்டி பட்ஜெட்டை வருகின்ற பிப்ரவரி 1ம் தேதி வாசிக்க இருக்கிறார். பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டம் ஜனவரி 30-ம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் உறையுடன் துவங்க உள்ளது என்றும் மூத்த அரசாங்க அதிகாரி தகவல் அளித்தார்.

பொருளாதாரச் சர்வே ஜனவரி 31-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தக்கல் செய்யப்பட இருக்கிறது. பல ஆண்டுகளாகப் பிப்ரவரி இறுதியில் தாக்கல் செய்யப்பட்டு வந்த மத்திய பட்ஜெட்டினை 2017-ம் ஆண்டு முதல் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்து வருகின்றனர்.
பட்ஜெட் தாக்கல் 1 மாதம் முன்பே செய்யப்படுவதால் நிதி ஆண்டுத் துவக்கமான ஏப்ரல் 1 முதல் நலத்திட்ட நிதிகள் கிடைக்கும் என்றும் இதனால் அனைத்து திட்டப்பனிகளும் வேகமாகவும், குறித்த நேரத்திலும் நடக்கும் என்று தெரிவித்துள்ளனர். அதே போன்று சென்ற ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட்டும் நீக்கப்பட்டு ஒரே பட்ஜெட்டாக வாசிக்கப்பட்டு வருகிறது.
குளிர்காலக் கூட்டம் முடிவடைந்த 1 மாதத்திற்குப் பிறகே எப்போதும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம் ஆகும்.
2017 ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு முதன் முறையாகப் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாலும், அருண் ஜேட்லி வாசிக்க இருக்கும் 5வது பட்ஜெட் என்பதும் சிறப்பம்சமாக உள்ளது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications