பீகார் மாநில துணை முதல்வரான சுஷில் மோடி வெள்ளிக்கிழமை சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி-ல் உள்ள 12 மற்றும் 18 சதவீதம் வரி விகிதங்கள் ஒன்றிணைக்கப்பட்டுப் புதிய வரி விகிதம் அறிமுகம் செய்யப்படும் என்றார்.
சுஷில் மோடி அவர்களும் ஜிஎஸ்டி குழிவின் ஒரு முக்கிய உறுப்பினர் ஆவார், மேலும் பேக் செய்யப்பட்டு விற்கப்படும் பொருட்கள் விலை டே குறித்து ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
புதிய வரி விகிதம் எவ்வளவு?
ஜிஎஸ்டி கவுன்சிலானது 12 மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி விகிதத்தினை ஒன்றிணைத்து அதற்கு இடையில் ஒரு வரி விகிதத்தினை அளிக்க இருப்பதாகக் கூறுகிறது. மேலும் 28 சதவீதம் வரி விகிதத்தின் கீழ் உள்ள 50க்கும் மேற்பட்ட பொருட்களின் வரி விகிதங்களைக் குறைப்பது குறித்து விவாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
எப்போது மாற்றப்படும்?
இந்த வரி விகித மாற்றங்கள் எல்லாம் வரி வருவாய் நிலையானதற்குப் பிறகு செய்யப்படும் என்று பாரத் சேம்பர் ஆஃப் காமர்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது சுஷில் மோடி இதனைத் தெரிவித்தார்.
சிக்கல்கள் குறைந்தன
ஜிஎஸ்டி கவுன்சில் 178 பொருட்கள் மீதான அதிக வரி விகிதத்தினைக் குறைத்த பிறகு 90 சதவீத வரி விகித சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சுஷில் மோடியின் ஆலோசனை
ஜிஎஸ்ட் கவுன்சிலுக்குத் தான் பேக் செய்யப்பட்ட பொருட்கள் மீது இருக்கும் விலை ஸ்டிக்கரில் வரி உட்பட அனைத்தும் உள்ளடக்கப்பட்ட விலையாக இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியதாகவும் இதனை ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்கும் என்பதை நம்புவதாகவும் தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications