குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநில தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்றார்போல் மாற்றி வருகிறது.
இந்நிலையில் இன்று வர்த்தகம் முடிவதற்குள்ள சென்செக்ஸ் குறியீட்டின் உச்ச அளவான 33,866 புள்ளிகளைத் தாண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
குஜராத்
2.30 மணியவரையில் குஜராத் மாநிலத்தில் பிஜேபி 90 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, இதேபோல் காங்கிரஸ் 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, 2012ஆம் ஆண்டில் காங்கிரஸ் 61 இடங்களில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
முதலீடுகள்
தற்போதைய சூழ்நிலை மும்பை பங்குச்சந்தைக்குச் சாதகமாக இருக்கும் நிலையில் மும்பை பங்குச்சந்தையில் முதலீட்டு அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
புதிய உச்சம்
மேலும் ஐரோப்பிய சந்தை தற்போது துவங்கியுள்ளதால் கூடுதலான முதலீடும் எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் இன்று சென்செக்ஸ் தனது 33,.866 புள்ளிகள் என்ற உச்ச நிலையைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்செக்ஸ்
2.36 மணியளவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 245.55 புள்ளிகள் உயர்ந்து 33,708.52 புள்ளிகளை அடைந்துள்ளது. சென்செக்ஸ் தனது புதிய உச்ச அளவான 33,865.95 புள்ளியை நவம்பர் 7ஆம் தேதி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications