முதலீடு செய்தால் லாபம் நிச்சயம்.. 2018ஆம் ஆண்டின் முக்கியமான பங்குகள்..!

2017ஆம் நிதியாண்டில் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்தோருக்கு அதிகப்படியான லாபம் கிடைத்து என்றுதான் சொல்ல வேண்டும், குறிப்பாகச் சரிவில் இருந்த ஆர்காம், ஜேபி அசோசியேட்ஸ் ஆகிய நிறுவனங்கள் மீண்டு எழுந்தது.

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் 2017இல் 28 சதவீதம் அளவிலான வளர்ச்சியை அடைந்த நிலையில், 2018லும் இதேபோன்ற வளர்ச்சி தொடருமா என்றால் வாய்ப்புகள் குறைவு என்றே தற்போது சொல்ல முடியும்.

இந்நிலையில் பல்வேறு பங்குச்சந்தை தரக்கு அமைப்புகள் வெளியிட்டுள்ள ஆய்வுகளின் படி 2018ஆம் ஆண்டு அதிக லாபம் தரும் 18 நிறுவனங்களைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் வாசகர்களுக்காகத் தொகுத்துள்ளது.

 2018இல் அருமையான துவக்கம்

2018இல் அருமையான துவக்கம்

பங்குச்சந்தை தரக்கு அமைப்புகளின் ஆய்வுகளின் படி சந்தையில் தற்போது ஜிஎஸ்டி மீதான தாக்கம் குறைந்து பொருளாதார வளர்ச்சி தனது இயல்பான பாதைக்கு 2018இல் கண்டிப்பாகத் திரும்பும் எனக் கூறியுள்ளது.

ஜிஎஸ்டி மட்டும் அல்லாமல் கடந்த ஒரு வருடமாக நிலவும் பணமதிப்பிழப்புப் பாதிப்புகள், ரியல் எஸ்டேட் துறையை ஆட்டிவைத்த RERA விதிமுறைகள் அமலாக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் 2018இல் தனியும் எனத் தெரிகிறது.

 

முக்கியத் துறைகள்

முக்கியத் துறைகள்

இதன் படி 2018இல் நுகர்வோர், ஐடி, கேப்பிடல் கூட்ஸ் மற்றும் இன்பரா ஆகிய துறைகளை முதலீட்டாளர்கள் அதிகம் கவனிக்க வேண்டும்.

மேலும் 2018இல் அதிகம் லாபம் நிறுவனங்களை இப்போது பார்ப்போம். மேலும் நிறுவனங்களின் சந்தை விலை ஜனவரி 1ஆம் தேதி அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. நேரலை விலையைத் தெரிந்துகொள்ள நிறுவனத்தின் பெயரை கிளிக் செய்யவும்.

 

முதல் நிறுவனம்

முதல் நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்: மோதிலால் ஆஸ்வால்
சந்தை விலை: 349 ரூபாய்
டார்கெட் விலை: 410 ரூபாய்

#2வது நிறுவனம்

#2வது நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்: நீல்கமல்
சந்தை விலை: 1,836 ரூபாய்
டார்கெட் விலை: 2,215 ரூபாய்

#3வது நிறுவனம்

#3வது நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்: மதர்சன் சுமி
சந்தை விலை: 379 ரூபாய்
டார்கெட் விலை: 458 ரூபாய்

 #4வது நிறுவனம்

#4வது நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்: பாங்க் ஆஃப் பரோடா
சந்தை விலை: 151 ரூபாய்
டார்கெட் விலை: 208 ரூபாய்

#5வது நிறுவனம்

#5வது நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்: கேன் பின் ஹோம்ஸ்
சந்தை விலை: 473 ரூபாய்
டார்கெட் விலை: 612 ரூபாய்

#6வது நிறுவனம்

#6வது நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்: பாரத் போர்ஜ்
சந்தை விலை: 723 ரூபாய்
டார்கெட் விலை: 810 ரூபாய்

 #7வது நிறுவனம்

#7வது நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்: ஏசியன் கிரைனிடோ இந்தியா
சந்தை விலை: 576 ரூபாய்
டார்கெட் விலை: 640 ரூபாய்

 #8வது நிறுவனம்

#8வது நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்: ஏவரஸ்ட் இண்டஸ்ட்ரீஸ்
சந்தை விலை: 581 ரூபாய்
டார்கெட் விலை: 624 ரூபாய்

#9வது நிறுவனம்

#9வது நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்: பிர்லா கார்ப்
சந்தை விலை: 1,150 ரூபாய்
டார்கெட் விலை: 1,300 ரூபாய்

#10வது நிறுவனம்

#10வது நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்: இண்டர்குளோப் ஏவியேஷன்
சந்தை விலை: 1,201 ரூபாய்
டார்கெட் விலை: 1,505 ரூபாய்

#11வது நிறுவனம்

#11வது நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்: என்டியூரென்ஸ் டெக்னாலஜிஸ்
சந்தை விலை: 1,355 ரூபாய்
டார்கெட் விலை: 1,550 ரூபாய்

#12வது நிறுவனம்

#12வது நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்: காட்ரிஜ் அக்ரோவெட்
சந்தை விலை: 579 ரூபாய்
டார்கெட் விலை: 648 ரூபாய்

 #13வது நிறுவனம்

#13வது நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்: ராமகிருஷ்ணா போர்ஜெஸ்
சந்தை விலை: 858 ரூபாய்
டார்கெட் விலை: 975 ரூபாய்

#14வது நிறுவனம்

#14வது நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்: அப்பலோ டையர்ஸ்
சந்தை விலை: 269 ரூபாய்
டார்கெட் விலை: 305 ரூபாய்

 #15வது நிறுவனம்

#15வது நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்: கஜாரியா செராமிக்ஸ்
சந்தை விலை: 729 ரூபாய்
டார்கெட் விலை: 851 ரூபாய்

#16வது நிறுவனம்

#16வது நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்: செளத் இந்தியன் பேங்க்
சந்தை விலை: 31 ரூபாய்
டார்கெட் விலை: 38 ரூபாய்

#17வது நிறுவனம்

#17வது நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்: என்சிசி
சந்தை விலை: 134 ரூபாய்
டார்கெட் விலை: 162 ரூபாய்

 #18வது நிறுவனம்

#18வது நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்: ஜார்கன் பிராகாஷன்
சந்தை விலை: 179 ரூபாய்
டார்கெட் விலை: 199 ரூபாய்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+