ஜிஎஸ்டி கவுன்சிலின் 25 வது கூட்டம் வியாழக்கிழமை நடப்பற்றது. இந்தக் கூட்டத்தின் போது 49 பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன.
புதிய ஜிஎஸ்டி வரி விகிதமானது இந்தப் பொருட்களின் மீது எல்லாம் ஜனவரி 25 முதல் அமலுக்கு வர இருக்கிறது. எனவே எந்தப் பொருட்களின் விலை எல்லாம் குறையும் என்ற முழுப் பட்டியலை இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.
28 சதவீதம் - 18 சதவீதம் ஜிஎஸ்டி கீழ் வரும் பொருட்கள்
1) பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் மோட்டார்
2) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயற்கை எரிபொருள்கள் மூலம் இயங்கு பேருந்துகள்
28 சதவீதம் - 12 சதவீத ஜிஎஸ்டி கீழ் வர இருக்கும் பொருட்கள்
பயன்படுத்தப்பட்ட கார்கள் (நடுத்தர, பெரிய மற்றும் எஸ்யூவி கார்களைத் தவிர்த்து) பிற மட்டும்.
18 சதவீதம் - 5 சதவீத ஜிஎஸ்டி கீழ் வர இருக்கும் பொருட்கள்
1) புளியோதரை பொடி
2) மெகந்தி கோன்
3) தனியார் எல்பிஜி சமையல் எரிவாயு
4) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கருவிகள், உபகரணங்கள், பாகங்கள், கூறுகள், உதிரி பாகங்கள், கருவிகள், மோக்கப்ஸ் மற்றும் தொகுதிகள், மூலப்பொருள் மற்றும் செயற்கைக்கோள்கள் மற்றும் பேலோட்ஸ்
12 சதவீதம் முதல் 5 சதவீதமாகக் குறைந்த பொருட்கள்
1) வெல்வெட் ஃபேப்ரிக்
2) பின்னல் பொருட்கள், வயர் பை போன்றவை
12 சதவீதம் - 18 சதவீதமாக உயர்ந்த பொருட்கள்
சிகிரெட் ஃபில்ட்டர் ராட்ஸ்
3 சதவீதம் - 0.25 சதவீதம்
1) வைரம்
2) விலைமதிப்பற்ற கற்கள்
ஜிஎஸ்டி நீக்கப்பட்ட பொருட்கள்
1) விபுதி
2) காது கேட்க உதவும் இயந்திர பாகங்கள்
3) எண்ணெய் நீக்கப்பட்ட நெல் தவிடு
ஜீரோ - 5 சதவீத ஜிஎஸ்டி
எண்ணெய் நீக்கப்படாத நெல் தவிடு
18 சதவீதம் - 12 சதவீத ஜிஎஸ்டி கீழ் வர இருக்கும் பொருட்கள்
1) சர்க்கரை மற்றும் கருப்பட்டி
2) 20 லிட்டர் வாட்டர் கேன்
3) பாஸ்போரிக் அமிலம் ஊள்ள உரம்
4) இயற்கை எரிவாயு - டீசல்
பூச்சிக்கொல்லிகள்
பாசிலஸ் ஸ்பஹெரிகுஸ்
டிரைக்கோடெர்மா வெயிட்
டிரிகோடெர்மா ஹார்ஜியாணம்
சூடோமோனாஸ் ஃப்ளூரோசன்ஸ் பௌவர்யூபியாசியா
ஹெலிகாவார்பாரிகிராவின் NPV
ஸ்போடொபெரலிட்டூராவின் NPV
வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லிகள்
மூங்கில் மூங்கில் மரம் கட்டும் கலவை
பக்கவாட்டுகள், ஸ்பிரிங்க்ளர்கள் உட்படச் சொட்டு நீர்ப்பாசன அமைப்பு
இயந்திர ஸ்பிரே
Bacillus thuringiensis var. israelensis
Bacillus thuringiensis var. kurstaki
Bacillus thuringiensis var. galleriae
பத்திரிகை வெளியீடு
25வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் குறைக்கப்பட்ட பொருட்கள் குறித்த பத்திரிகை வெளியீடு.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications