மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பின்பு இந்தியா பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துள்ள நிலையில், இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கை தான் கடைசி முழு ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையாக இருக்கப்போகிறது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
கடைசி முழு ஆண்டுப் பட்ஜெட்
2019ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தல் வரும் நிலையில் 2019ஆம் ஆண்டுப் பிப்ரவரி 1ஆம் தேதி அறிவிக்க உள்ள பட்ஜெட் அறிக்கை 6 மாதத்திற்கான பட்ஜெட் ஆக இருக்கும்.
ஆக மோடியின் இந்த 5 வருட ஆட்சியில் இதுவே கடைசி முழு ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையாக இருக்கிறது.
தேர்தல்
2018இல் 8 மாநிலங்கள் 2019இல் பொதுத் தேர்தல் வெற்றிகளைக் கருத்தில் கொண்டே 2018-19ஆம் நிசியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
மும்பை பங்குச்சந்தை
புதன்கிழமை வர்த்தகத்தில் பட்ஜெட் அறிக்கையில் சாதகமான அறிவிப்புகள் எதுவும் இருக்காது என்ற கருத்தில் நேற்றைய வர்த்தகம் மந்தமாக இருந்த நிலையில், மோடி அரசின் கடைசி முழு ஆண்டுப் பட்ஜெட் என்பதாலும் சந்தை வளர்ச்சிக்குச் சாதகமான வாய்ப்பு இருக்கும் என நம்பிக்கை கிடைத்த காரணத்தால் இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையில் அதிக முதலீடு குவிந்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
10 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 209.53 புள்ளிகள் உயர்ந்து 36,174.55 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 66.20 புள்ளிகள் உயர்ந்து 11,093.90 புள்ளிகள் அடைந்துள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications