பெண் ஊழியர்களின் பி.எப் பிடித்தம் 8%ல் இருந்து 3% ஆக குறைப்பு!
பட்ஜெட் 2018-ல் பெண்களுக்கு இதுவரை கிடைத்து என்ன?
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் கீழ் 80 கோடி பெண்களுக்கு எல்பிஜி கேஸ் இணைப்பு கிடைக்கும் என்றும், நாடு முழுவதும் மேலும் 2 கோடி வீடுகளில் கழிவறைகள் கட்ட உதவி என்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 75,000 கோடி கடன் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

குறைந்த விலையில் வீடு கட்டி தர தனி நிதியம் அமைக்கப்படும். தேசிய வாழ்வாதாரத் திட்டத்திற்கு 5,750 கோடி ரூபாய் ஒதுக்கீடு. பெண்களுக்கான இலவச மருத்துவப் பரிசோதனை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
பெண் ஊழியர்களின் பி.எப் பிடித்தம் 8%ல் இருந்து 3% ஆக குறைப்பு. பிரதமரின் செளபாக்யா யோஜனா திட்டத்துக்கு ரூ. 16,000 கோடி ஒதுக்கீடு. 4 கோடிகிராமப்புற வீடுகளுக்கு கட்டணம் இல்லாத மின் இணைப்பு


Click it and Unblock the Notifications