இது சென்செக்ஸ்க்கும் பக்கோடாவிற்கும் நடக்கும் யுத்தம்..!!

By Valliappan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்தில் பிரதமர் மோடியிடம் வேலைவாய்ப்பு பற்றி கேள்வி கேட்டபோது, அவர் பக்கோடா விற்பது கூட ஒரு வேலை தான் என கூறினார். இதை தொடர்ந்து பிஜேபி கட்சியின் தலைவரான அமித்ஷாவும் பிரதமர் கூறியதில் என்ன தவறு, வேலை இல்லாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு வேலை தான் என அவரும் இதை வரவேற்றார் .

இதை கேட்ட பட்டதாரிகள் மிகவும் கோபமடைந்து இதை சென்செக்ஸ் உடன் முடிச்சுப்போட்டு விட்டனர். இதை வைத்து பல மீம்கள் தற்போது சமுக வலைதளத்தில் அனல் பறக்கிறது, அதில் சில உங்கள் பார்வைக்கு.

பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

 

நாடாளுமன்றம்

நாடாளுமன்றத்தில் பக்கோடாவை பற்றி பேசி நேரத்தை வீன் அடித்தால் இப்படி தான்

இன்னும் குறைய வேண்டும்

இதுவரை குறைந்த எடை பத்தாது இன்னும் குறைய வேண்டும்

ஒரே நாளில் காலி

படி படியாக உயர்ந்த சென்செக்ஸ் ஒரே நாளில் 1,000 புள்ளிகள் சரிந்தன

காதலர்கள் தினம் ஸ்பெஷல்

காதலர்கள் தினத்தை முன்னிட்டு அனைத்தும் சிகப்பு நிறத்துக்கு மாறிவிட்டது

 

பக்கோடா

பக்கோடா அதன் வேலையை காட்டுகிறது

எல்லாமே அடி

பிட்காயின்,கிரிப்டோகரன்சி மற்றும் சென்செக்ஸ் என அனைத்தும் சரிவில் செல்கிறது

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Social media on Market crash

Social media on Market crash
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X