ஒரு நாட்டில் வர்த்தகம் எளிமையாகவும், தொடர்ந்து வளர்ச்சி அடைய வேண்டும் என்றாலோ இந்த நாட்டிஸ் கார்ப்ரேட் வரி குறைவாக இருக்க வேண்டும். இதுவே ஒரு நாட்டிற்குப் புதிய வர்த்தகத்தைக் கொண்டு வரும் ஒரு முக்கியக் காரணியாக அமைகிறது.
இந்நிலையில் சில நாடுகள், தன் நாட்டில் இருக்கும் அதிகப்படியான வர்த்தக வாய்ப்புகள் இருப்பதைச் சாதகமாகப் பயன்படுத்தி அதிகளவிலான கார்பரேட் வரியை விதித்து வருகிறது. இதில் குறிப்பாக ஐக்கிய அரபு நாடுகள் அதிகப்படியாக 55 சதவீதம் வரையிலான வரியை விதித்து வருகிறது.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் அறிக்கையில் கூடக் கார்ப்ரேட் வரி குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகளவில் குறைவான கார்ப்பரேட் வரி விதிக்கும் நாடுகள் எது என்பதையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
கார்ப்ரேட் வரி #1
நியூசிலாந்து: 29 சதவீதம்
போர்ச்சுகல்: 28 சதவீதம்
ஆஸ்திரியா: 25 சதவீதம்
கார்ப்ரேட் வரி #2
நெதர்லாந்து: 25 சதவீதம்
ஸ்பெயின்: 25 சதவீதம்
சீலி: 25 சதவீதம்
கார்ப்ரேட் வரி #3
இத்தாலி: 24 சதவீதம்
நார்வே: 24 சதவீதம்
இஸ்ரேல்: 24 சதவீதம்
கார்ப்ரேட் வரி #4
ஜப்பான்: 23.4 சதவீதம்
டென்மார்க்: 22 சதவீதம்
தென்கொரியா: 22 சதவீதம்
கார்ப்ரேட் வரி #5
ஸ்வீடன்: 22 சதவீதம்
ஸ்லோவாக் ரிபப்லிக்: 22 சதவீதம்
அமெரிக்கா: 21 சதவீதம்
கார்ப்ரேட் வரி #6
லக்சம்பர்க்: 20.3 சதவீதம்
பின்லாந்து: 20 சதவீதம்
ஐஸ்லாந்து: 20 சதவீதம்
கார்ப்ரேட் வரி #7
டர்க்கி: 20 சதவீதம்
எஸ்டோநியா: 20 சதவீதம்
செக் ரிபப்லிக்: 19 சதவீதம்
கார்ப்ரேட் வரி #8
போலாந்து: 19 சதவீதம்
பிரிட்டன்: 19 சதவீதம்
ஸ்லோவென்யா: 19 சதவீதம்
கார்ப்ரேட் வரி #9
ஜெர்மனி: 15.9 சதவீதம்
கனடா: 15 சதவீதம்
லட்வியா: 15 சதவீதம்
கார்ப்ரேட் வரி #10
அயர்லாந்து: 12.5 சதவீதம்
ஹங்காரி: 9 சதவீதம்
ஸ்விஸ்: 8.5 சதவீதம்


Click it and Unblock the Notifications