அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் பாம்ஜா என்னும் ஒரு கிராமம் தான் ஆசியாவிலேயே மிகவும் பணக்கார கிராமம் ஆக இனி திகழும்.
இந்தத் திடீர் மாற்றத்திற்குக் காரணம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தான்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம்
இந்திய ராணுவத்தின் முக்கியப் பிரிவான டவாங் காரிசன் வீரர்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுக்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் பாம்ஜா கிராமத்தில் சுமார் 200.056 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த உள்ளது.
40 கோடி ரூபாய்
இந்த நிலம் சுமார் 31 வீட்டுக்காரர்களுக்குச் சொந்தமானது என்பதால் நிலத்தை மதிப்பீடு செய்து 40 கோடி ரூபாயை, நிலத்தின் அளவிற்கு ஏற்றார் போல் பங்கீடு செய்து அதன் உரிமையாளர்களுக்குக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
31 குடும்பங்கள்
200.056 ஏக்கர் நிலத்திற்குச் சொந்தமான 31 குடும்பங்களில் 29 குடும்பங்களுக்கு 1.09 கோடி ரூபாயும், 1 குடும்பத்திற்கு 2.44 கோடி ரூபாயும், மற்றொரு குடும்பத்திற்கு அதிகப்படியான தொகையாக 6.73 கோடி ரூபாயும் மத்திய அரசு அளித்துள்ள தொகையில் பிரித்துக் கொடுக்கப்பட்ட உள்ளது.
பிமா கந்து
இம்மாநிலத்தின் முதலமைச்சர் பிமா கந்து கூறுகையில், பிரதமர் மோடியின் ஆட்சியில் அருணாச்சல பிரதேசம் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது. குறிப்பாக ரயில், விமானம், சாலை இணைப்புகள் அதிகரித்துள்ளது. மேலும் டிஜிட்டல் சேவைகள் சிறப்பாக வளர்ச்சி அடைந்து வருவதாக அவர் கூறினார்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications