இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் 2,416.37 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாகவும் இதுவே சென்ற ஆண்டு 2,610 கோடி நிகர லாபமாக இருந்ததாகவும் அறிவித்துள்ளது.
குறைந்த டிரேடிங் வருவாய், பத்திர திட்டங்களின் வருவாய்ச் சரிந்தது, கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு அதிகக் கடன் அளித்து அவை வரா கடனாக இருப்பது, கணிசமான முதலீட்டுத் தேய்மானம் போன்வற்றால் நட்டம் அதிகமாகியுள்ளது.
வரா கடன் சென்ற ஆண்டு இருந்த 1.86 கோடி ரூபாயில் இருந்து அதிகரித்து 1.99 கோடியாக உள்ளதாக மும்பை பங்கு சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
வட்டி வருவாய் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 26.88 சதவீதம் வளர்ச்சி என 18,687.57 கோடி பெற்றுள்ளதாக வங்கியின் தலைவர் ரஜினிஷ் குமார் கூறினார்.
செயல்பாட்டு லாபமானது சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது மூன்றாம் காலாண்டில் 6.3 சதவீதம் சரிந்து 11,754.6 கோடி ரூபாயாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தனலட்சுமி DL-47 லாட்டரி முடிவுகள் வெளியீடு: யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைத்தது?

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications