கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்திய பங்குச்சந்தையின் டாப் 10 நிறுவனங்களில் 5 நிறுவனங்கள் சுமார் 27000 கோடி ரூபாய் அளவிலான சந்தை மூலதனத்தை இழந்துள்ளது.
இதில் அதிகம் பாதிக்கப்பட்ட நிறுவனம் எது தெரியுமா..?
மும்பை பங்குச்சந்தை
பல்வேறு உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளின் தாக்கத்தின் வாயிலாக மும்பை பங்குச்சந்தை அதிகளவிலான சரிவை சந்தித்து. இதனால் சிறு சிறு நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் முன்னணி நிறுவனங்களின் பங்குகளும் அதிகளவிலான சரிவை சந்தித்தது.
முக்கியமான நிறுவனங்கள்
கடந்த ஒரு வாரத்தில் எஸ்பிஐ, டிசிஎஸ், ஐடிசி, ஒஎன்சிஜி மற்றும் எச்டிஎப்சி வங்கி ஆகியவை அதிகளவிலான சரிவை சந்தித்தது.
இதனால் முதலீட்டாளர்கள் அதிகம் பாதிப்படைந்தனர்.
லாபம் பெற்ற நிறுவனங்கள்
மறுபுறம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மாருதி சுசூகி, எச்டிஎப்சி, இன்போசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய நிறுவனங்களின் சந்தை மூலதனத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
எஸ்பிஐ
வியாழக்கிழமை வரையிலான வர்த்தகத்தில் மட்டும் எஸ்பிஐ வங்கி சுமார் 11,696.44 கோடி ரூபாய் இழந்து 2,26,634.57 கோடி என்ற சந்தை மூலதனத்தை அடைந்தது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications