அமெரிக்க நிறுவனத்தில் முதலீடு செய்த முகேஷ் அம்பானி.. புதிய திட்டமா..?

நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-இன் நுகர்வோர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகக் கிளையான ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் அமெரிக்காவின் காய்ஓய்எஸ் (KaiOS) டெக்னாலஜிஸ் இன்க் நிறுவனத்தில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்துள்ளது.

ஜியோ போன்

ஜியோ போன்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சூப்பர் திட்டமான ஜியோ போனுக்கான மென்பொருள் தயாரிப்பது அமெரிக்காவின் காய்ஓஎஸ் நிறுவனம் தான், இந்த இந்நிறுவனத்தில் தான் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் 16 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.

மிகப்பெரிய சந்தை

மிகப்பெரிய சந்தை

ஜியோபோன் என்பது இந்தியாவின் முதல் 4ஜி பியூச்சர் போன், இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகத்தையை ரிலையன்ஸ் கைப்பற்றும் முயற்சியாக இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தில் அதிக லாபம் பெறும் முயற்சியாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அமெரிக்க நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

 

முதலீடு

முதலீடு

இந்த 16 சதவீத பங்குகளைக் கைப்பற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் 7 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது.

 பங்கு விலை

பங்கு விலை

மும்பை பங்குச்சந்தைக்கு ரிலையன்ஸ் குழுமம் கொடுத்த அறிக்கையில், ரிலையன்ஸ் ரீடைல் சுமார் 19,04,781 பங்குகளை 3.675 டாலர் தொகைக்குக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் சேவைகள்

டிஜிட்டல் சேவைகள்

கடந்த சில வருடங்களாகவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டிஜிட்டல் சேவையில் அதிகளவிலான முதலீட்டைச் செய்து வருகிறது. இதன் மூலம் மென்பொருள் துறையிலும் நுழையத் திட்டமிட்டு வருவதாகவும் தெரிகிறது.

இந்தியா சீனா

இந்தியா சீனா

புதிதாக பிஸ்னஸ் துவங்க ஆசையா..?

புதிதாக பிஸ்னஸ் துவங்க ஆசையா..?

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+